அழும் குழந்தையை
தூக்கி வைத்துக் கொண்டு
முன்னும் பின்னும்
நடந்து கொண்டிருந்தனர்
ஓடும் ரயிலில்.
மேல் பெர்த்தில்
அழுகுரல் ஊஞ்சலில்
ஆடிக்கொண்டே
தூங்க ஆரம்பித்தேன் நான்.
(c) veenaapponavan@yahoo.com
Tuesday, December 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இதுவும் பிடிச்சிருக்கு.
unga kavithaigaL piditha piragu, ithai oru mathipeedaay vaitha piragu, ithanin rasanaiyil thilaitha piragu
vEru kavithaigaLai rasikka mudiyavillai.
Post a Comment