வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா.
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தின்
பூ வேண்டும் என்கிறது.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, May 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:D ... I am finally getting Tamil Irony ... Hooray!!!
முகுந்த் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் முழுமையாய் வாசிப்பது இதுவே முதல் தரம்.மனசை அள்ளிக்கொண்ட கவிதை இது..
அட.. அழகுங்க.. குழந்தைகளை மிக சிறப்பாய் கவனிக்கிறீர்கள்
Mukund
unga ammakitta sariyaana adi vaangi irupeenga polliruke
அற்புத கனம்!
மற்றொரு முறை
மலர்ந்து மகிழ்ந்து !!
Post a Comment