தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.
(c) veenaapponavan@yahoo.com
Friday, September 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அப்படியெல்லாம் இல்லீங்க்ணா.. சரியா நேரத்தில், ஒரு நொடி தாமதிக்காமல் மின் வெட்டு அமலாக்கபடுகிறது.. அரசாங்கம் இதை மிக சரியாய் செய்கிறது..
ரொம்ப அருமையான கவிதை.
கவிதையின் கடைசி வரி அழகு.
அன்புடன்
சூர்யா.
கலக்க்க்குறீங்க...
எளிமை,தரம்..எல்லாமும் அருமை.
இந்தக்கவிதையை பலரிடம் சொல்லிவிட்டேன்.
minvettuk kaalangalin iyalbaana padapadapppai unara mudigirathu. nalla, anaivarum unarntha kaatchiyin padimam arumi...
nanum intha padapadpai palamurai anupavithirupathal kavithayai veguva rasika mudigirathu..nandri..
:))))))))
உண்மை தான் :)))))))
Post a Comment