Wednesday, October 08, 2008

வீடுகள் உள்ள திசை

அதிகாலை
நடைப்பயிற்சி செய்யும் வேளையில்
என்னை நிறுத்தி
'எந்தத் திசையில் வீடுகள் இருக்கின்றன?'
என்று கேட்டான்
குடுகுடுப்பைக்காரன்.

(c) veenaapponavan@yahoo.com

2 comments:

வடகரை வேலன் said...

நல்ல கவிதை. படிமத்தை ரசித்தேன்

Saravana Kumar MSK said...

//வடகரை வேலன் said...
நல்ல கவிதை. படிமத்தை ரசித்தேன்//

rippeettu..