Friday, October 24, 2008

சாய்ந்து நடத்தல்

நேற்று
என் வலது கன்னத்தில்
அதிக முத்தம் கொடுத்து விட்டுப் போனாய்.
ஒரு காதில் மட்டும்
ஜிமிக்கி அணிந்தது போல
உறுத்தலுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இன்று.

(c) veenaapponavan@yahoo.com

12 comments:

கென்., said...

yaar antha ponnu ?

enakko oru unmai theirnjaganum mukunth ? :)

வடகரை வேலன் said...
This post has been removed by the author.
வடகரை வேலன் said...

வடகரை வேலன் said...

ஜீசஸ் சொன்னதுபோல இன்னொரு கன்னத்தைக் காட்டியிருக்கலாம்.

விகடனில் உங்கள் வலை அறிமுகம் ஆகியிருக்கிறது.

வாழ்த்துக்கள் முகுந்த்

veenaapponavan said...

Thanks, Velan, Ken. - Mukundh N

Anonymous said...

mudal varthai "Netru"nnu thodangaamal Koduttu Vittu Ponaai Netru innu irukkalamo

Ravi Swaminathan said...

விகடனில் வலைப்பூ அறிமுகமானதற்க்கு வாழ்த்துக்கள்..!

Maniz said...

முத்த பாரம் தாங்க முடியலையா??

Superb!!!

Saravana Kumar MSK said...

//உறுத்தலுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இன்று.//

அருமைங்க.. அழகா இருக்கு..

Saravana Kumar MSK said...

//வடகரை வேலன் said...
ஜீசஸ் சொன்னதுபோல இன்னொரு கன்னத்தைக் காட்டியிருக்கலாம்.

விகடனில் உங்கள் வலை அறிமுகம் ஆகியிருக்கிறது.

வாழ்த்துக்கள் முகுந்த்//

ரிப்பீட்டு மற்றும் வாழ்த்துக்கள்..

Saravana Kumar MSK said...

// கென்., said...

yaar antha ponnu ?

enakko oru unmai theirnjaganum mukunth ? :)//

Rippeettu.. :)))

Karthika said...

I agree with Saravana. Who's that girl?

Shakthiprabha said...

:)))))))))