குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச சொல்லி
கண்ணாடியை தட்டுகிறான்
சிறுவன்.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, November 08, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
புரிந்து கொள்ள முடிவதில்லை வாழ்கையை..
சிறைப்பட்டது விடுதலைவேண்டி...
வெளியில் இருப்பதும் சிறையில்
ninaippathellam ellorukkum kidaippatillaiyea.......nalle kavithai!
விலங்குகள் எங்கெங்கும்
சிலது கண்களுக்கு புலப்படும்
v.nice mukunth
கவிதைகள் மிகவும் சோகம். பின்னூட்டங்கள் ஒரே காமெடி.
கிள்ளும் அழகு!!
பட்டாம்பூச்சி
சிறுவன் - இருவர் நிலையும் ஒன்றாக உருவகிக்கிறார்.
சரியா முகுந் (சார்)
Post a Comment