"இப்படி இப்படி டான்ஸ் ஆடுகிறேன்"
என்றாள் தொலைபேசியில் சிறுமி.
இப்படி இப்படி என
ஒரு காட்சி தோன்றியது.
அப்படி அப்படித்தானா என்று
பார்த்து விடுகிறேன்
ஊருக்குப் போகும்போது.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, November 08, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்..
Wow!
Post a Comment