Saturday, November 22, 2008

பிரிவைக் குறித்து

கதவு
பிரிவைக் குறிக்கிறது
குழந்தைக்கு.
கதவு அருகே போனாலே
அழ ஆரம்பித்து விடுகிறது.
அதனால் தினமும்
சுவர் வழியாக வெளியேறி
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.

(c) veenaapponavan@yahoo.com

8 comments:

Saravana Kumar MSK said...

சூப்பர்..
ஆமா அந்த புது அப்பா நீங்களா..??

Saravana Kumar MSK said...

;)

த.அரவிந்தன் said...

அனுபவப்படுகிறேன்

Sen.. said...

அருமை...

Muthukumar said...

உடல் வெளியேறிவிட்டாலும்
உள்ளம் வீட்டிற்குள்ளேதான் இருக்கும்

athimathura said...
This post has been removed by the author.
athimathura said...

nice

Shakthiprabha said...

கதவை விடவுமே
பெரிய பிரிவு சுவர் என்று புரியும் வரையில் இதுவும் தொடரும்.