மஞ்சள் விளக்கு
சிகப்பாவதற்கு முன்
பிணம் சாலையைக் கடந்து விட்டது.
பின்னால் வந்தவர்கள்
தயங்கிய நொடியில்
குறுக்கே வண்டிகள்
ஓட ஆரம்பித்து விட்டன.
மீண்டும் பச்சை வரும்வரை
சவ ஊர்வலத்தின் சோகம்
சற்றே குறைந்தது
போல தோன்றியது
பஸ்ஸின் ஜன்னல் வழியாக
வேடிக்கை பார்த்தவனுக்கு.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ம்ம்ம்.. ரொம்ப நல்லா observe பண்றீங்க..
on that time what u doing???????? bus payeni neenggethana!!!!!!!!
wowwww ! :clap:
I am sure we can think of atleast 3 to 4 dimensions which is BEAUTIFULLY LEFT UNSAID.
SIMPLY ROCKING.
ரசித்தேன்!
-ப்ரியமுடன்
சேரல்
பினம் கடக்கும்
மனம் கடக்குமா?
மனம் கடக்கும்
சவம் கடக்குமா?
(நாலு வரியிலயும் பெரிய தத்துவமே இருக்கு சார்)
(ரொம்ப நேரமா உங்க சைட்ல இருந்துட்டேன் ஹிஹிஹி)
Post a Comment