சனிக்கிழமை காலை உணவு
வாங்கப் போனபோது
நான்கு விரல்களைக் காட்டி
தோசையையும் சுட்டிக் காட்டி
சைகையிலேயே
பார்சல் பண்ண சொல்லி
எடுத்துக் கொண்டு வந்தேன்.
வார இறுதி நாட்களில்
இவனிடம் மட்டும்தானே பேசுவோம்
என்ற சந்தேகம் எழுந்தது.
ஓரிரு நிமிடங்களில் அதை
சரிபார்த்துக் கொண்டு விட்டேன்.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலக்கல்.. அருமை..
சில நேரங்களில் உயிரற்றதும் கூட பேசும். சாட்சி சொல்லும் :)
Post a Comment