K அலைவரிசை
சரியாகத் தெரியவில்லை
என் தொலைக்காட்சியில்.
படமும் ஒலியும்
இடைவிடாமல்
குதித்துக் கொண்டிருந்தன.
அதனால்
அதைத் தவிர்த்து விட்டு
பிற அலைவரிசைகளில் மட்டும்
உலவிக் கொண்டிருந்தேன்.
குப்பைகள் நிறைந்து
தூசி படிந்து
மின்விளக்கு பழுதாகி
நான் புழங்காமல்
இருக்கும் அறைக்குள்
குதித்தபடியே
சென்று மறைந்தது
K அலைவரிசை
(c) veenaapponavan@yahoo.com
Thursday, April 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஹ்ம் என்னத்தைச் சொல்ல. அப்படித்தான் ஆகிவிட்டது வாழ்க்கை.
நல்லா இருக்கு முகுந்த்.
Um, fight for it with cable company ... u r giving up these things too easily, what if the key to life came in some soap one day :(( ??
கலக்கல்
Post a Comment